பாப்பா பாட்டு

அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா
கிளைகள் தோறும் தாவிவா
கீழிறங்கி ஓடிவா
குட்டி என்னைத் தேடி வா
கூடி கூடி ஆடவா

Comments

GAYATHRI said…
indha paatu shruthi ku solli kuduthadha??!!